Wednesday, August 1, 2007

ஒரு பக்கம் ஏறுது இன்னொரு பக்கம் இறங்குது!

நேற்று ஒருவருக்கு இடம் காண்பிக்க வேண்டியிருந்தது.


அவர் வெளிநாட்டில் வாழும் இந்தியர் என்பதால் மிகவும் நொந்து கூறியதாவது ,


இந்த டாலர் விலை இறங்கிக்கொண்டே இருக்கிறது ஆனால் சென்னையில் நிலத்தோட மதிப்பு கூடிக்கொண்டே போகிறது!. நான் எப்படி இடம் வாங்கி போடறது?....



நியாயமான கேள்வி!

No comments: