இன்று முதல் தமிழிலேயே நான் செய்திகளை தருகிறேன். நான் இப்போது உபுண்டு லினக்ஸ் பயண்படுத்துவதால் நேரடியாக தமிழிலேயே எழுத முடிகிறது. உபுண்டு லினக்ஸ் வேண்டுவோர் மிக எளிமையாக பயன்படுத்தலாம். wubi எனும் நிரலியை கூகிளில் தேடி அதனை கொண்டு மிக எளிதாக தற்போது நீங்கள் பயன்படுத்தும் விண்டோசிலேயே மற்றுமொறு நிரல் போல் பயன்படுத்தலாம். உபுண்டு லினக்ஸ் மிக எளிமையாக , எளிதாக இருக்கு. பழைய கணணி வைத்திருப்போர் கண்டிப்பாக உபுண்டுவை மட்டுமே நிறுவி பயன்படுத்தலாம். எந்த மாதிரி உதவி வேண்டுமானாலும் நீங்கள் தேட வேண்டியது கூகிள் மட்டுமே!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!
http://www.ubuntu-tam.org/tamizh/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment