நல்லா கேள்வி கேட்ட போ! என்கிறீர்களா?
இப்ப இரண்டு வாரமா நிறைய போன் அழைப்புக்கள். சின்ன டீல் கூட முடியப்போகுது!
இவ்வளவு நாளா என்னோட வலைப்பூவை இந்த கூகிள்காரன் என்ன காரணத்தினாலோ ஸ்பாம்னு சொல்லி தடை பண்ணியிருந்தானுங்க , பரதேசிங்க ! அதே மாதிரி இந்த ரியல் எஸ்டேட்டும் சுணக்கமாயிடுச்சு. இப்ப கூகிள் தடையும் நீங்கிடுச்சு, அதனால இந்த ரியல் எஸ்டேட் மீண்டும் மீளுமா?!
Thursday, February 12, 2009
Subscribe to:
Posts (Atom)